இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Influenza .. இன்ஃபுளூயன்சா .
Inheritance .. தாயம் .
Inoculation .. இனாக்குலேஷன் .
Inter cellular .. செல் இடைநிலை [உயிரணுக்களின் இடைநிலை) .
Internediate host .. இடைநிலை விருந்தோம்பி .
Interventricular septum .. இருதயக் கீழறை, இடைச்சுவர் .
Interauricular septum .. இருதய மேலறை, இடைச்சுவர் .
Intestinal caccac .. குடற் சிறுகுழாய்கள்.
Intestinal flukes (Fasciolopsis buski) .. குடல் தட்டைப் புழுக்கள் .
Intestinal round worm (Ascaris lumbricoides) குடல் உருண்டைப் புழு.
Intracellular .. செல் உள் நிலை.
Jaundice .. காமாலை
Kala azar .. க்காலா அசார் (கருங் காய்ச்சல்).
Kidney .. சிறுநீரகம்.
Lactic acid bacteria .. லாக்க்ட்டிக்க் ஆசிட் பாக்கரியா (பால்புளிய பாக்டீரியா) .
Large intestine .. பெருங்குடல் .
Larva ..லார்வா .
- மூட்டையில் இருந்து வெளிவந்து தானே வாழும் இள உ.பி., பூச்சிகள் இந்தியவில் புமூப்பருவமாய் இருக்கும் போது, அத ஈளர்பு எனலாம்.