பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14


Lymphocyte .. லிம்ஃபோசைட்டு (இரத்த வெள்ளணு வகை] .

Lysin .. லைசின் (பிரிப்பான் அல்லது கரைப்பான்)

M

Macrogametc .. பெண் பாலணு.

Macrogametocyte .. தாய் பெண் பாலணு.

Maggot .. மேகட்ட் ஈ (ஈயின் லார்வா).

Magnification .. உருப்பெருக்கம்.

Malaria .. மலேரியா (குளிர் காய்ச்சல்).

Male reproductive organs .. ஆண் இன உறுப்புகள்.

Malpighian capsule .. மால்ப்பிகிப் பெட்டகம்.

Malpighian tubule .. மால்ப்பிகிச் சிறுகுழாய்.

Mandible .. கீழ்த் தாடை.

Maxilla .. மேல் தாடை.

Measles .. மீசல்ஸ் (தட்டம்மை).

Medulla .. மெடுல்லா (மைய மெதுபொருள்).

Membrane .. சவ்வு.

Mendelism .. மெண்டலிசம் (மெண்டல் கொள்கை).

Merozoite .. மீரோசாயிட்டு (மலேரியக் கிருமியின் ஒரு நிலை).

Mesentry .. மிசன்ட்டரி (குடல்மடிப் பீடைச் சுவர்).

Metabolism .. வளர்சிதை மாற்றம்.

Metacercaria .. மெட்டாசெர்க்கேரியா (பெரிய செர்க்கேரியா).