பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15


Metacryptozoite .. மெட்டாக்க்ரிப்ப் ட்டோசாயிட்டு (பெரிய கிரிப்ப்ட்டோசாயிட்டு).

Metamorphosis .. மெட்டமார்ஃபோசிஸ் (முழு உருமாற்றம்).

Meter .. மீட்டர் (அளவி).

Microbes .. மைக்க்ரோப் (நுண் கிருமிகள்).

Microgamete .. ஆண் பாலணு.

Microgametocyte .. தாய் ஆண் பாலணு.

Microscope .. மைக்கிராஸ்கோப்பு (நுண் பெருக்கி).

Microscopic anatomy .. நுண் உடலமைப்பியல்.

Migration .. குடி பெயரல்.

Miracidium .. மிராசிடியம் (தட்டைப் பழுவின் ஒரு நிலை) .

Monocyte .. மோனோசைட்ட் (இரத்த வெள்ளணுவின் ஒரு வகை).

Monohybrid .. ஒற்றைப் பண்புக் கலப்புயிரி.

Monohybrid ratio .. ஒற்றைப் பண்புக் கலப்பு விகிதம்.

Movement .. இயக்கம்.

Multicellular .. பலசெல் உடைய (பல்லுயிரணுவுடைய).

Mumps .. மம்ப்ப்ஸ் (கழுத்துக் கட்டி அம்மை).

Metazoa .. மெட்ட சோவா (அப்பாலை உயிரி).

Muscle .. தசை.

Muscle cardiac .. இருதயத் தசை.

Muscle involuntary .. இயங்கு தசை.

Muscle non-striated .. வரியில் தசை.

Muscle striated .. வரியுடைத் தசை.