பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15


Muscle, voluntary .. இயக்கு தசை.

Muscular system .. தசை மண்டலம்.

Mutant .. மியூட்டன்ட்டு (மாறிய உயிரி).

Mutation .. மியூட்டேஷன் (திடீர்ப் பெருமாற்றம்).

Myriads .. எண்ணிறந்த.

N

Natural selection .. இயற்கைத் தேர்வு.

Nemathelminthes .. உருளைப் புழு இனம்.

Nervous system .. நரம்பு மண்டலம்.

Neurilemma .. நியூரிலெம்மா.

Neurone .. ஆக்க்சான் வெளியுறை நரம்பு செல் (நரம்பு உயிரணு).

Neutrophil .. நியூட்ட்ரோஃபில் (இரத்த வெள்ளணு வகை).

Nitrification .. நைட்ரஜன் ஆக்கம்.

Noctural periodicity .. இராவுணரி (இரவு உணரும் தன்மை).

Non pathogenic .. நோய் விளைவில்லாத.

Nuclear membrane .. நியூக்கலியஸ் மெல்லுறை .

Nuclear reticulum .. நியூக்க்லியஸ் ரெட்டிக்குலம்.

Nucleus .. நியூக்க்லியஸ் (உட்கரு).

Nutrition .. உணவு ஏற்பு அல்லது உணவு உட்கோள்.

Nymph .. இளம்பூச்சி.