பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

 Passive immunity  : மந்த இம்யூனிட்டி, அல்லது மந்தத் தடுப் பாற்றல் அல்லது மத்த எதிர்ச் செயல் .

Pasteurisation : பாஸ்சர் முறை.

Pathogens :நோய்க் கிருமிகள்.

Penis : மாணி .

Pericardial fluid :இருதய உறை நீர் .

Pericardial space : இருதய உறை வெளி.

Pericardium :இருதய உறை .

Peripheral nervous system :வெளி நரம்பு மண்டலம் .

Pharynx :தொண்டை .

Phenotype : ஃபினோட்டைப்பு (வெளித் தோற்றம்) .

Phrenic nerve :டையாபிர நரம்பு (இடைத்திரை நரம்பு) .

Phrenictomy :துரையீரல் அறுவை .

Phylogeny :இன வரலாறு .

Physical basis of life :உயிரின் பெளதிக அடிப்படைப் பொருள் .

Physical change :பௌதீக மாற்றம் .

Physiology : உடலியல் .

Phytoparasite :தாவர ஒட்டுண்ணி.

Plague : பிளேக் .

Plague bubonic :ப்யூபோனிக்க் பிளேக் [பிளேக் கட்டி) .

Plague pacumonic  : நிமோனியா பிளேக் [துரையீரல் பிளேக்) .

Plasma membrane  : உயிர்த் தாதுச் சவ்வு .

Plasmodium :ப்பிளாஸ்மோடியம் (மலேரியாக் கிருமி) .

Pleuralrity : நுரையீரல் உறை வெளி .

Pleural membrane : நுரையீரல் உறைச்சவ்வு.

Polycr : பல கருப்பேறு.