பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19


Pork tape worm (Taenia splium) : பன்றி நாடாப் புழு.

Posterior : பின்புற.

Precyst stage : ப்ப்ரிசிஸ்ட்டு நிலை, ( கூட்டின் முன்நிலை ,உறைக்கூடு வளர்வதற்கு முன்நிலை).

Proglottis : ப்பரோகுளோட்டிஸ் (உடல் பிரிவு அடுக்கு).

Prophylaxis : நோய் நீக்க முறை அல்லது நோய்த் தணிப்பு முறை.

Prostrate gland : ப்புரோஸ்ட்ட்ரேட்டு சுரப்பி.

Protein : ப்புரோட்டீன் (புரதம்).

Prothrombin : ப்புரோத்த்ராம்பின் (தராம்பின் உண்டாய தற்கு ஈதிய நிதந்து இரத்தத் துக்கு பேரும் ஒரு ரசாயனப் பொருள்) .

Protoplasm : ப்புரோட்டோப்பிளாசம் (உயிர்த் தாதது).

Protozoa : புரோட்டோசோவா (முதல் உயிர்).

Proventriculus .. ப்புரோவென்ட்டிரிக்குலஸ் (வாய்ப் பகுதி).

Pseudocoel : சூடோசில் போலி உடலுறை.

Pseudopodium : போலிக் கால்.

Pulmonary artery  : நுரையீரல் தமனி.

Pulmonary vein : நுரையீரல் சிரை.

Pulmonary tuberculosis .. நுரையீரல் காசநோய்.

Purple bacteria : செந்நீல பாக்டீரியா.

Pustular stage : சீழ்நிலை.

Pyramid : பிரமீடு ( கூர்றுதிக கோபுரம், சிறுநீரக பிரமீடு).

Pyrethrum :ப்பைரீத்த்ரம்.


Q

Quinine : கொயினா.