பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20


R

Rabditiform larva : ராப்டிட்டிஃபார்ம் லார்வா (கம்பி வடிவ லார்வா).

Radiation : ரேடியேஷன் (கதிர் வீச்சு).

Radiobiology  : கதிர் உயிரியல்.

Receptor  : புகுவாய் ,கொள்வாய்.

Receptaculum seminis : விந்துக் கொள்கலன்.

Rectum  : மலக்குடல்.

Red blood corpuscle :இரத்த சிவப்பு வடிகங்கள்.

Redia : ரீடியா (தட்டைப் புழுவின் ஒருநிலை).

Reflex action : மறிவினைச் செயல் அல்லது அனிச்சச் செயல்.

Reflex conditioned : ஆக்க நிலையற்ற மறிவினை.

Renal circulation  : சிறுநீரக இரத்த ஓட்டம்.

Reproduction  : இனப்பெருக்கம்.

Reproductive system : இனப் பெருக்க மண்டலம் .

Respiratory system  : மூச்சு மண்டலம்.

Rib  : விலா எலும்பு.

Rickets : ரிக்கட்ஸ் (என்பு மெலிவு நோய்).

Root nodule : வேர் முடிச்சு.

Rosette stage : ரோசட்ட் நிலை (விரி இதழ் நிலை, மலேரியா ஒட்டுண்ணி வெளிவரும் பைத நிலை).

Rostellum : ராஸ்ட்டெல்லம் (நாடாப் புழுவின் தலையுறுப்பு).

Rotation of crops : பயிர் மாற்று முறை.

Round worm (Nematoda) : உருண்டைப் புழு.