பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21


S

Salivary gland  : உமிழ் நீர்ச் சுரப்பி.

Saprophyte  : சோப்ப்ரோஃபைட்டு (மட்குண்ணி).

Sarcolemma : சார்க்கோலெம்மா (வரித்தசைநார் உறை).

Schizogony : ஷைராகனி ( ஒன்று பல ஆம் இனப்பெருக்கம்).

Schizont : ஷைசாண்டு ( ஒன்று பல ஆம் உயிரி).

Scolex  : நாடாப்புழுத் தலை.

Sebaceous gland : மயிர்க்கால், எண்ணெய்ச் சுரப்பி.

Semilunar valve : அரைமதி வால்வு.

Seminal receptacle  : விந்துக் கொள்கலன்.

Septic : செப்ப்டிக்கு (பரையோடுதல்).

Seminal vesicle : விந்துப் பை.

Serum albumin : சீரம் அல்புமின் (இரத்த நீர்ப் புரத வகை] .

Sexual Reproduction  : பால் இனப்பெருக்கம்.

Sexual selection : பால் தேர்ச்சி.

Shell gland  : ஒட்டுச் சுரப்பி.

Signet ring stage : முத்திர மோதிர நிலை (மலேரியாக் கிருமியின் ஒரு நிலை).

Silk worm disease : பட்டுப்புழு நோய்.

Skeletal system  : எலும்பு மண்டலம்.

Small intestine : சிறுகுடல்.

Small pox : பெரியம்மை.

Snail  : நத்தை.

Specific gravity : அடர்த்தி எண்.