பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

Species:ஸ்ப்பீசிஸ் (சிறப்பினம் அல்லது சாதி).

Spermatozoa :ஆண் பாலணு அல்லது விந்தணு .

Spinal cord :தண்டு வடம் .

Spirillum:ஸ்ப்பைரில்லம்(சுருள் வடிவ பாக்டீரியா)

[பாக்டீரியா வகை]

Sporocyst:ஸ்ப்போரோசிஸ்ட்டு(தட்டைப்புழு நிலை)

Sporogony:ஸ்ப்போரோகனி(வித்தினப் பெருக்கம்)

Sporozoite :ஸ்ப்போரோசாயிட்டு

Stimulus : ஸ்ட்டிமுலஸ் (தூண்டி)

Strobilisation or Strobilation:

உடல் பிரி இனப் பெருக்கம்

Structural & functional unit :

அமைப்பலகு அல்லது அமைப்புத் தனியன் செயல் அலகு அல்லது செயல் தனியன்

Struggle for existence:வாழ்க்கைப் போர்

Sucker : உறிஞ்சி

Sugarcane mosaic virus:கரும்பு வைரஸ் நோய்

Superior vena cava: மேற் பெரும் சிரை

Surrounding :சுற்றுப்புறம்

Survival of the fittest :தக்கவை பிழைத்தல்

Sweat duct :வேர்வை நாளம்

Sweat gland :வேர்வைச் சுரப்பி

Sweat pore : வேர்வைப் புழை

Symbiosis :புற இனக்கூட்டு வாழ்வு

Symptom :அறிகுறி

Syncytion :சின்சைட்டியம்

(அமைப்பு அழிந்த உயரது அடுக்கு)