பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35


கல்லூரித் தமிழ்க் குழு உறுப்பினர்கள்
தலைவர்

திரு. கோ. ர. தாமோதரன், முதல்வர், பூ, சா. கோ. பொறியியல் கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

உறுப்பினர்கள்

பி. எம். திருநாரணன், முதல்வர், அரசியலார் கலைக் கல்லூரி, கோயமுத்தூர்-1.

தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர், தமிழ்க் கலைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

சி. வேலாயுதம், தலைமைப் பேராசிரியர், பொருளாதாரத்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை,

டாக்டர். மு. அறம், முதல்வர், கிராமிய உயர்நிலைக் கல்லூரி,பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர்.

கி. ர. அப்புள்ளாச்சாரி, முதல்வர், வ. உ. சி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தூத்துக்குடி.

டாக்டர் தேவசேனாபதி, ரீடர், தத்துவ நூல் இயல் துறை,சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.

போ, ரா. கிருஷ்ண மூர்த்தி, முதல்வர், பூ. சா. கோ. கலைக் கல்லூரி, பீளமேடு,கோயமுத்தூர்-4.

செயலாளர்

வெ. கண்ணையன், செயலாளர், சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.