பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
CHEMISTRY-MINOR
(GENERAL CHEMISTRY)
வேதிப் பொது அறிவு
A

Abrasive : தேய்க்கும் பொருள்.

Absorption : உட்கவர்தல்.

Absorbents (Suction) :உட்கவரும் பொருள் (உறிஞ்சல்).

Acetate, amyl : அமைல் அசிட்டேட்டு.

Acetate, ethyl : ஈதைல் அசிட்டேட்டு.

Acctate silk : அசிட்டேட் பட்டு.

Acetic acid : அசிட்டிக் அமிலம் அல்லது ஆஸிட்

Acetone : அசிட்டோன்.

Acetylene : அசிட்டிலின்.

Acetyl salicylic acid (Asprin) : ஆஸ்பிரின்.

Acid : ஆசிட், அமிலம்.

*Acid, concentrated  : வீரிய அமிலம்.

Acid, dilute : நீரிய அமிலம்.

Active charcoal : திறன்மிகு கரி, திறன்சேர் கரி.

Adsorption : அட்சார்ப்ஷன், புறமுகக்கவர் தல் (படியவைத்துக் கொள்ளல்) .

After-effects : பின் விளைவுகள்.

Agate : அகேட் பளிங்கு.

Aging : நாட்படுதல்.

Albumen : ஆல்புமின் புரதம், முட்டை வெள்ளை.

Alcohol : ஆல்கஹால், சாராயம்.

Alcohol, absolute : தனிச்சாராயம்.