பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2

________________

Alizarin: அலிசேரின் (சாய வகை) ⅚ Alkali:ஆல்க்கலி (காரம்)

Alkali, caustic:கடுங்காரம்,ஆல்க்கலிக் காரம்

Alkali, mild: மென்காரம்

Alkaloids:ஆல்க்கலாய்டு மருந்துகள் [செடி வகை நைட்ரஜன் தொட்டியான மருந்துகள்)

Alkathene (polythene):அல்க்கத்தின்'[பல யத்லீன் மூலக் கூறுகள் அமைந்த பிளாஸ்டிக்)

Alloy:உலக கலவை

Alum:பரிகாரம்

Alaminates:அலுமினேட்டுகள்

Aluminium foil""":அலுமினிய ரேக்கு

Amalgam:ரசக் கலவை

Ammonal:அம்மோனால்

Ammonia: அம்மோனியா

Ammonium carbonate:அம்மோனியம் கார்பனேட்டு (Sal Volante)

Ammonium chloride:அம்மோனியக் க்ளோரைடு(தவாச்சாரம்)

Ammonium nitrate:அம்மோனியம் நைட்ரேட்டு

Ammonium picrate:அம்மோனியம் பிக்க்ரேட்டு

Ammonium sulphate:அம்மோனியம் சல்பேட்டு

Ammoniacal:அம்மோனியா

Amorphous:படிக மல்லாத படிகஉறுவற்ற

Amylase (diastase):அமிலேஸ்

Anaesthetics:அனீஸ் தட்டிக்ஸ் (மயக்க மருந்துகள் (உணர்வகற்றி)

Anaesthetics, local:இட உணர்வகற்றி,,வலி நீக்கி