பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3

________________

Analgesics : வலி குறைக்கும் மருந்துகள்

Analysis : பகுப்பு, பகுத்தல்

" qualitative : பண்பறி பருப்பு " quantitative: அளவறி பகுப்பு

Aniline : அனிலின்

Anncaling : ஆற்றுதல், ஆற்றிப் பதமாக்கல்.

Anthracene : ஆந்த்ரசீன்

Antibiotics : ஆண்ட்டிபையாட்டிக்ஸ் , கிருமி மூரணிகள், பாக்டீரியப் பகை

Antibody : எதிர்ப் பொருள் [நோயெதிர்க்க உடலில் விளையும் பொருள்)

Antidote : மாற்று மருந்து

Antifebrin : காய்ச்சல் முரணி

Anti malarial : மலேரிய முரணி

Antimony sulphide: (மனோசிலை), ஆண்ட்டிமொனி சல்ஃபைடு

Antipyretics : காய்ச்சல் முரணி

Antiseptics : ஆண்ட்டி செப்ட்டிக்குகள்,நச்சுக்கொல்லி, நச்சு முறி

Antitoxin : ஆண்ட்டிட்டாக்சின், நச்சு எதிரி

Aroma : மணம்

Aromatic compounds : அரோமேட்டிக் கூட்டுப் பொருள்கள்

Aromatic chemistry : வாசனைப் பகுதி ரசாயனம்

Asbestos : (அஸ்பெஸ்டாஸ்) கல் நார்

Ascorbic acid : அஸ்க்கார்பிக் அமிலம் (வைட்டமின்-C)

Asphalt : நிலக்கீல், அஸ்ஃபால்ட்டு