பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

________________

Carbon compounds  : கரிமக் கூட்டுப் பொருள்கள் Carbon dioxide  : கரியமில வாயு, கார்பன் டையாக்ஸைடு

Carbon disulphide : கார்பன் டைசல்ஃபைடு

Cardamom  : ஏலக்காய்

Cartilage : குறுத்தெலும்பு வட்பத்
Strong classic [நிலை மீட்புதன்மையுடைய
tissue changes வலியதிக்களால்
to bone ஆகியது: பின்னே எலும்பாகது]


Casein  : பால்-புரதம், க்கேசீன்

Cast iron  : வார்ப்பிரும்பு

Castor oil  : ஆமணக்கெண்ணெய்

Carbon  : கரி

Carbonates  : கார்பனேட்டுகள்

Carbon black  : கரிக் கறுப்பு, கரி நுண்துகள்

Carbon monoxide  : கரி மோனாக்சைடு, கார்பன் மோனாக்சைடு

Carbon tetrachloride : கார்பன் ட்டெட்ராக்க்ளோரைடு

Carbohydrates  : கார்போ ஹைட்ரேட்டுகள், மாவுப் பொருள்

Carbolic acid  : க்கார்பாலிக் அமிலம்

Catalysis : மிகுவிக்கும்
acceleration or (ஊக்குவினை) retardation of reaction due to presence of a catalyst]

Catalysis, induced  : தூண்டு மிகைவி, தூண்டுஊக்கம்

Catalyst  : ஊக்கி, தளர் கிளர்மிகைவி , வேகம் மாற்றி

Catalyst negative  : தளர் மிகைவி,தளர் ஊக்கி

Catalyst, positive  : மிளர் மிகைவி, மிளர் ஊக்கி

Caustic potash  : க்காஸ்டிக்ப்பொட்டாஷ் (பொட்டாஷ் காரம்)