பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

Chemistry, organic  : கரிமப்பொருள் ரசாயனம், உடற்பொருள் ரசாயனம்

(Biochemistry  : உயிர்ப் பொருள் ரசாயனம்)

Chemo therapy  : ரசாயன மருத்தியல், (ரசாயனச் சிகிச்சை )

Chemurgy  : பாழ்-பயனியல் [பாழ்பொருளைப் பயனாக்கும் கலை]

Chromatograph  : க்க்ரோமட்டோக்ராஃப் (நிற படாம்) நிறப்படை

Chromatography  : க்க்ரோமட்டோக்ராஃபி, நிறப்படை முறைப் பிரிவினை (நிறச்சாரல் (முறைப்) பிரிவினை)

Chlorides  : க்க்குளோரைடுகள்

Chloroform  : குனோரோஃபார்ம் - ஒரு மயக்க மருந்து)

Chloromycetin  : க்க்ளோரோமைசிட்டின்

Chlorophyil  : பச்சையம், க்க்ளோரோஃபில்

Chrome green  : க்க்ரோம் பச்சை

Chrome yellow  : க்க்ரோம் மஞ்சள்

Chromophore  : க்க்ரோமோஃபோர், வண்ண மூலம், நிற முதல்

Chromium plating  : குரோமிய முலாம்

Citric acid  : சிட்ரிக்க் அமிலம், எலுமிச்சைக் காடி

Civet  : புனுகு

Cleavage (parting)  : பக்குப்பிளப்பு

Clinker  : நீறு

Coagulation  : தோய்தல், உறைதல் '


.னன