பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

________________

Coal, anthracite: வன்கரி, (ஆந்த்ரசைட் கரி), அனல்மலி நிலக்கரி

Coal bituminous  : பிட்டுமினஸ் கரி, புகைமலி நிலக்கரி

Coal, Lignitc  : பமுப்பு நிலக்கரி

Coal, peat  : மென்கரி,முற்று நிலக்கரி

Coal tar  : நிலக்கரித் தார்

Coal, gas  : நிலக்கரி வாயு

Cocoa butter  : கோக்கோ வெண்ணெய்

Cohesion  : நெருக்கப் பிணைவு, அண்மைப் பிணைவு

Coke  : கல்-கரி, சுட்ட நிலக்கரி க்கோக்

Cold process  : தட்பச் செய்ம்முறை

Cold storage  : குளிர்முறைப் பாதுகாப்பு

Collodion  : க்கொலோடியன்

Colloidal  : கூழ் நிலையான

Colouring materials  : நிறந்தரு பொருள்கள (Pigments நிதப் பொருள்கள்)

Combination  : கூடுகை

Composition  : சேர்க்கை வீதம்

Component  : உறு பொருள், உறுப்பு

Compound  : கூட்டுப் பொருள்

Compost manure  : கழிவு உரங்கள்

Compression  : அழுத்தல்

Concentration  : செறிவாக்கல்

Concrete  : கான்க்ரீட்டு

Condensed milk  : இறுகிய பால்

Condenser  : குளிர் கலம்

Conductor  : கடத்தும் பொருள்

, non  : கடத்தாப் பொருள்

Conservation  : பாதுகாப்பு