பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

________________

Disinfectant  : தொற்று நீக்கி

Disintegration  : தூளாக்கல்

Dispersion  : சிதறல்

Dissipation  : கலைதல்(ஆவி)

Dissociation  : பிரிகை

Distillation  : ஆவியாக்கி வடித்தல், வாலையில் வடித்தல்

Distillation, fractional  : வடித்துப் பிரித்தல்

Distillery  : வடி சாலை

Driers  : உலர்த்திகள்

Dropping funnel  : சொட்டும் புனல்

Dry ice  : உலர் பனி (Solid carbon dioxide)

Drying oils  : உலரும் எண்ணெய்கள்

Ductile  : கம்பியாக இமுக்கத்தக்க

Dyes, Dye-stuffs  : சாயப் பொருள்கள்

Dyes, basic  : காரச் சாயங்கள்

Dyes, direct  : நேரிடைச் சாயங்கள்

Dyes, ingrain  : உள்ளுறு சாயங்கள்

Dyes, mordant  : சார்பிடைச் சாயங்கள்

Dyes, vat  : தோய் சாயங்கள்

Dynamite  : டைனமைட்டு

E

Ebonite  : எபொனைட்டு, (கெட்டியாக்கிய ரப்பர் )

Edorescence  : நீறுபடிந்த

Egg-Powder  : முட்டை மாவு

Elasticity  : மீள் திறன், (நிலைமீட்புத் தன்மை )

Electro-chemistry  : மின்னியல் ரசாயனம்

Electro-therapy  : மின் மருத்துவம், மின் சிகிச்சை

Electrolysis  : மின் பகுப்பு