பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13


Electrolyte :மின் பகு பொருள்

Electron  : எலெக்ட்ரான்(மின்னணு)

Electronic  : மின்னியல்

Electron microscopc  : எலெக்ட்ரான்; மைக்ராஸ்கோப்பு, மின்-நுண் பெருக்கி , எலெக்ட்ரான் - துண் பெருக்கி

Electroplating: மின்முலாம்

* Element  : தனிப் பொருள், தனிமம்

Emulsifying agent  : குழம்பாக்கும் பொருள்

Emulsion  : குழம்பு, எமல்ஷன்

Enamel  : எனாமல்

Endemic (disease)  : சிடைத் தொற்று நோய்

Energy  : ஆற்றல்

Enzyme  : என்சைம்

Epidemic  : கொள்ளை நோய் [பெருவாரி நோய்)

Epsom salt  : (பேதி உப்பு), எப்சம் உப்பு

Essence  : மணச் சாரம்

Ester  : எஸ்ட்டர்

Etching  : அரித்தெடுத்தல்

Ether  : ஈதர்

Ethyl acetate: ஈதைல் அசிடேட்

" alcohol  : ஈதைல் சாராயம்,தற்சாராயம்

Ethylene  : எதிலீன்

Equation  : சமன்பாடு

Essential oil :சத்தெண்ணெய்

Explosives  : வெடி மருந்துகள்

Explosive, high  : பெரு வெடி., அதிர்வெடி

Extraction  : சாரம் எடுத்தல்


>