பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
BIOLOGY
MINOR
உயிர் நூல்
(பொது அறிவு)
A

Abdomen .. வயிறு.

Aberration .. பிறழ்ச்சி, பழுது.

Abiogenesis .. ஏபயா ஜெனிசிஸ் (உயிரிலிப் பிறப்பு).

Abscess .. சீழ்க் கட்டி.

Achromatin .. ஏக்குரோமெட்டின், (நிறம் ஒட்டாதது).

Active immunity .. ஆக்க்ட்டிவ் இம்யூனிட்டி (தீவிர தடுப்பாற்றல்).

Adrenal gland .. அட்ரினல் சுரப்பி.

Acrobic .. ஏரோபிக்கு (காற்றுயிரி).

Agglutinin .. அகுளுட்டினின் (ஒட்டிறுகி).

Alimentary system .. உணவு மண்டலம்.

Allelomorph .. அலிலோமார்ஃப் (மாறு பண்பு இரட்டை )

Alveolus .. ஆல்வியோலஸ் (நுண் காற்றறைகள்).

Amoebiasis .. அமீபா நோய்.

Amoebic dysentery .. அமீபா சீதபேதி.

Anabolism .. அனபாலிசம் (ஆக்க மாற்றம், வளர் மாற்றம்) .

Anaerobic .. ஆன்எரோபிக்கு (காற்றிலி உயிரி).

Analogous .. தொழில் ஒத்த.

Anaesthesia .. அனெஸ்த்திசியா (உணர்ச்சி நீக்கம்).

Anatomy .. அனாட்டமி (உடல் அமைப்பியல்).