பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

Helium  : ஹீலியம்

Heterogeneous  : பலபடித்தான

Homogenizer  : ஒருபடித்தாக்கி (எமல்ஷனில்)

Homogeneous  : ஒருபடித்தான

Hot-process  : வெப்பச் செய்ம்முறை

Humidity  : ஈரப் பதன்

Humus  : மட்கிய கூளம், மட்கு(ப் பொருள்)

Hydraulic :திரவத்தாலியங்கும், நீரியால் இயங்கும்

Hydrocarbons  : ஹைட்ரோ க்கார்பன்கள்

Hydrochloric acid  : ஹைட்ரோ க்க்ளோரிக் அமிலம்


Hydrogen  : ஹைட்ரஜன் (Water gas) (நீர்வாயு)

Hydrogenation  : ஹைட்ரஜன் ஏற்றுதல்

Hydrogen Peroxide :ஹைட்ரஜன் ப்பராக்சைடு

Hydrogen sulphide :ஹைட்ரஜன் சல்ஃபைடு

Hydrometer  : ஹைட்ராமீட்டர், (நீரி அளவி) திரவமானி

Hydrose (Sol. aypesulphate;) (hydrosulphite)  : ஹைட்ரோஸ்

Hygroscopic  : கைப்புள்ள (நமத்துப் போகக்கூடிய)

Identical  : ஒரு தன்மைத்தான

Ignicious rocks  : தழற் பாறைகள்

Ignition  : எரிபற்றுதல்

Ignition temperature :எரிபற்று வெப்ப நிலை