பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

Immunity  : தடுப்பாற்றல், பாதிப்பு இன்மை

Impregnation  : உள்ளுட்டல்

Incubation  : நோய் கனி காலம், (நோய்) உட்கிடை . காலம்

Indigo  : அவுரி நீலம்

Induction  : தூண்டல்

Induction furnace  : தூண்டுமின் உலை

Industrial alcohol  : தொழிலியல் சாராயம்

Inert gas  : மடி வாயு, மந்த வாயு

Infra-red rays :இன்ஃப்ரா ரெட் கதிர்கள் , கீழ்ச் சிவப்புக் கதிர்கள் [சிவப்புக்கு இப்பாலக் காணொணக் கதிர்கள்]

Inhaler  : முகரி

Inhibitor  : தடை பொருள்

Insecticides  : பூச்சி கொல்லி மருந்துகள், பூச்சி கொல்லிகள்

Intensity  : கடுமை

Inversion  : தலைகீழ் மாற்றம்

Invertase  : இன்வர்ட்டேஸ் (Maltase)

Iodoform  : ஐயடோஃபார்ம்

Ion  : அயான், அயனி, மின்னேறிய துகள்

Iridiscence :பன்னிறங்காட்டல்

Iron, pig  : வார்ப்பிரும்பு

Iron, soft  : தேனிரும்பு Iron, wrought

Isomorphous  : ஒத்த வடிவுடைய

Isotopes  : ஐஸோட்டோப்புகள், ஓரகத் தனிமங்கள்