பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19


J

Jena glass  : ஜீனாக் கண்ணாடி.,சீனிக் கண்ணாடி

Jet-tube  : கூர் நுனிக் குழாய்

K

Kaolin  : வெண் களிமண்

L

Laboratory  : சோதனைக் கூடம்

Lac  : அரக்கு

Lactic acid  : லேக்ட்டிக் அமிலம்,(பால் காடி)

Lactose (Millk sugar)  : (பாற் சர்க்கரை) லேக்ட்டோஸ்

Lacquer  : மெருகு வர்ணம்

Lamp black  : புகைக் கரி

Laughing gas  : நைட்ட்ரஸ் ஆக்சைடு, சிரிவாயு

Lead azide  : ஈய அசைடு, லெட் அசைடு

Lead chromate (Chrome yellow)  : ஈய மஞ்சள்

Lead glass  : ஈயக் கண்ணாடி

Lead oxide  : காரீய ஆக்க்ஸைடு, (ஈயச் செந்தூரம்,)(செந்தாளகம்)

Lead tetraethyl  : ஈய ட்டெட்ட்ரா ஈதைல்

Leakage  : கசிவு

Lichen  : லைக்கன் பூண்டு

Lignin  : மரப்பொருள், லிக்னின்

Lime, milk of  : சுண்ணாம்புக் குழம்பு

Lime, slaked  : நீற்ற சண்ணாம்பு

Limestone  : சுண்ணாம்புக் கல்

Lime, quick  : சுட்ட சுண்ணாம்பு