பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

Linear  : நீள வாட்டான

Litharge  : ஈய ஆக்சைடு, லித்தார்ஜ்

Litmus  : லிட்மஸ் , (நிறப்பொருள்)

Lime kiln  : சுண்ணாம்புக் காளவாய்

Linseed oil  : ஆளிவிதை எண்ணெய்

Liquid air  : திரவ வளி, நீரி வளி

Logwood  : செம்மரம்

Longitudinal section  : நீள்வெட்டுத் தோற்றம், நெடுவெட்டுத் தோற்றம்

Lubricating oils  : வழுக்கு எண்ணெய்கள்

Lubrication  : எண்ணெயிடல்

Luminescence  : அவிரொளி

Lunar caustic  : வெள்ளி ( Silver Nitrate) உப்பு;வெள்ளி நைட்ட்ரேட்டு)

Lye  : கடுங்காரக் கரைசல்

Lye, spent  : காரம் செத்த கரைசல்

M


M. & B. 693  : எம். & பி. 693

Madder  : மேடர், (ஒரு வகைச்) சாய வேர்

Magnesium  : மெக்னீஷியம்

Malicable  : தகடாக்கத்தக்க

Malnutrition  : ஊட்டக் குறைவு

Malt  : மால்ட், மாவு

Maltase{Iavertase) : மால்ட்டேஸ்

Maltose  : மாச் சர்க்கரை; மால்ட்டோஸ்

Maple sugar  : மேப்பின் சர்க்கரை

Meshes  : வலக் கண்கள்

Measuring jar  : அளவு ஜாடி

Medium  : இடைநிலைப் பொருள்

Melaminc  : மீலமீன் formaldehyde plastics ஃபார்மல் டிஹைடு பிளாஸ்டிக்குகள்