பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

________________

Nitre  : நைட்டர், வெடி பொட்டாஷ்

Nitric acid  : நைட்ரிக் அமிலம்,அக்கினித் திராவகம்

Nitrogen fixation :நைட்ரஜன் ஊன்றுகை

Nitroglycerine  : நைட்ரோ கிளிசரின்

Nitrous oxide  : நைட்ரஸ் ஆக்சைடு

Nomenclature  : பெயர் முறை

Nozzle  : குழாய் மூக்கு, குழாய் துனி

Nuclear Energy  : அணு ஆற்றல்

Nylon  : நைலான்

O

Occlusion  : ஆவியை உட்கொள்ளல்

Oils, edible  : உண்தகு எண்ணெய்கள்

Oil, heavy  : அரிதில் கொதிக்கும் எண்ணெய்

Oil, light  : எளிதில் கொதிக்கும் எண்ணெய்

Oil, middle  : நடுக் கொதிதர எண்ணெய்

Oils, middle  : கனிம தாது எண்ணெய்கள்

Oils , vegetable  : தாவர எண்ணெய்கள்

Oil of winter green : (methyl sulicylare) விண்ட்டர்கிரீன் தைலம்

Oil stone  : சாணைக் கல்

Oleic acid  : ஒலியிக் அமிலம், எண்ணெய்க் காடி

Oleomargarine  : செயற்கை வெண்ணெய்

Optical glass  : ஒளியியல் கண்ணாடி.

Ore  : கனிமம், (தாது)

Orientation  : ஒரு நெறிப்படுத்தல்