பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

Plating  : முலாம் பூசுதல்

Pneumatic :காற்றாலியங்கும்

Polymerise :ஒரினமூலக்கூற்றுத் தொகுதி

Polysaccharides  : பன்மைச் சேக்கரைடுகள்

Polystyrene resins :ப்பாலிஸ்ட்டைரீன் பிளாஸ்டிக்குகள்

Polythene :ப்பாலித்தீன் (alkathene) ஆல்க்கத்தின்

Polyvinyl plastics :வினைல் பிளாஸ்டிக்குகள்

Potash glass :பொட்டாஷ் கண்ணாடி

Potassium permanganate :பொட்டாஷிய ப்பர்மாங்கனேட்டு

'Potassium chloride:பொட்டாஷிய க்ளோரைடு

Power alcohol :எரி சாராயம்

Preservation :பாதுகாப்பு

Preservative:பாதுகாக்கும் பொருள்

Primary:முதல் நிலை

Procedure :செயல் முறை

Process  : செய்ம்முறை

Producer gas :கரி வாயு

Product :உற்பத்திப் பொருள்

Prontosil :ப்ப்ராண்ட்டோசில்

Propellant explosive :உந்து வெடி

Protein  : புரோட்டீன், புரதம்

Pulverised :பொடித்த

Pumice :துரைக்கல்

Pungent :நெடியுள்ள

Purification :தூய்தாக்கல்

Purple :செந்நீலம்

Putty :மக்கு

Pyochea :எயிறழற்சி