பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30


Sodium hypochlorite :சோடிய ஹைப்போ குனோரைட்டு

Sodium silicate :சோடிய சிலிக்கேட்டு

Sodium sulphide :சோடிய சல்ஃபைடு,கரியுப்பு

Sodium sulphite :சோடிய சல்ஃபைட்டு

Soft glass :மென் கண்ணாடி

Solder :பற்றாக, பற்றீயம்

Soldering iron:பற்றியக் கோல்

Solubility :கரை திறன்

Solute :கரை பொருள்

Solution :கரைசல்

", dilute :செறிகுறை கரைசல்

", strong :செறிமிகு கரைசல்

Soporifics :தூக்க மருந்துகள்

Sorting :இனம் பிரித்தல்,

Spark :பொறி

Spices :மசாலாப் பொருள்கள்

Spin  :(தற்) சுழற்சி

Spinneret :துளை முகப்பு

Spinning :தூற்றல், சுழற்சி

Spirit :ஸ்பிரிட்

Spray paint :தூவான வர்ணம்

Spurt :பீறிடல்

Stable :நிலையான (unstable நிலையற்ற)

Stain :கறை

Stainless steel: கறைபடா எஃகு, துருவு எஃகு

Staphylococcii:ஸ்டாஃபிலோக்காக்கை(பாக்டீரிய) இனம்

Steam distillation:ஆவிமூலம் வடித்தல்

Stearic acid:ஸ்ட்டியரிக் அமிலம்

Stearin :ஸ்ட்டியாரின்

Steel :எஃகு