பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32

Synthesis :தொகுப்பு, சேர்த்தல்,தொகுத்தல்

'Synthetic drugs :செயற்கை மருந்துப் பொருள்கள்

" dyes :செயற்கைச்சாயங்கள்

" fibres :செயற்கைஇழைகள்

" Ghee :செயற்கை நெய், (வனஸ்பதி)

" resins :செயற்கைப் பிளாஸ்டிக்குகள்

Systematic :முறைப்பட்ட

T

Tale  :(டால்க்), சீமைச் சுண்ணாம்புக் கல்

Talcum powder :முக (மாவுப் பவுடர்

Tallow: விலங்கின் கொழுப்பு

Tannins :ட்டேனின்கன், துவர்ப் பொருள்கள்

Tanning :தோல் பதனிடல்

Tartaric acid :புரளியங்காடி, ட்டார்ட்டாரிக் அமிலம்

Temperature :வெப்ப நிலை

Tempered glass:துவைச்ச லூட்டிய கண்ணாடி

Tempering :துவைச்சலூட்டுதல் [கோயம்புத்தூர் வழக்கு)

Terra cotta:மட்கலைப் பொருள்கள்

Terramycin :ட்டெர்ராமைசின், (மருந்து வகை)

Tertiary :மூன்றாம் நிலை

Tetracthyl leadஈயட்டெட்ராதைல்

Therapy :மருத்துவம், சிகிச்சை

Thermoplastic :வெப்பத்தால் இளக வல்ல