பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

Distribution,Binomial : ஈருறுப்புப் பரவல்
Distribution,Poisson : பாய்ஸான் பரவல்
Distribution,Normal : நார்மல் பரவல்(இயல்நிலைப் பரவல்)
Distribution,U-shaped : U-வடிவப் பரவல் .
Distribution,j-shaped : J-வடிவப் பரவல்
Density : அடர்த்தி
Density,Probability : ஊக அளவு அடர்த்தி
Density,Frequency : அலைவு அடர்த்தி
Derived : சார்ந்த
Dot method : புள்ளி முறை

E

Enumeration : கணக்கெடுப்பு,எண்ணெடுப்பு
Erratic : இடையிடை பிறழும்
Estimation : தோராய மதிப்பீடு
Expected value : எதிர்பார்க்கும் மதிப்பு
Event : நிகழ்ச்சி
Event,Favorable : சாதக நிகழ்ச்சி
Event,Dependent : சார்பு நிகழ்ச்சி
Event,Independent : சார்பற்ற நிகழ்ச்சி
Evaluate : மதிப்பிடு
Evaluation : மதிப்பீடு
Expectation of life : எதிர்பார்க்கும் ஆயுள்
Experimental Design : செய்முறைத் திட்டம்
Exponential theorem : அடுக்குத் தேற்றம்
Error : பிழை
Experimental error : செய்முறைப் பிழை
Economic Statistics : பொருளாதாரப் புள்ளியியல்
Econometrics : எக்கெனாமெட்ட்ரிக்க்ஸ்