பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


Mean, Simple Arithmetic : சாதாரண கூட்டுச் சராசரி
Measures of central tendency : மையநிலைப்போக்கு அளவைகள்
Measures of, Descriptive : விளக்க அளவைகள்
Measures of dispersion : சிதறல் அளவைகள்
Measures of skewness : கோட்ட அளவைகள்
Median : இடைநிலை
Method of trial and error : பட்டறி முறை, தட்டுத் தடுமாறி அறிமுறை
Mode : முகடு
Bi-modal : இரு முகட்டு
Uni-modal : ஒரு முகட்டு
Multi-modal : பல் முகட்டு
Mortality : இறப்பு
Mortality Rate : இறப்பு வீதம்
Mortality Table : இறப்புப் பட்டியல்
Multinomial : பல்லுறுப்பு
Moments : மோமென்ட்ட்ஸ்
Moving average : நகரும் சராசரி
Moving total : நகரும் மொத்தம்
Method of difference : வேற்றுமை முறை
Method of agreement : ஒற்றுமை முறை
Method of Residues : எச்ச முறை
Joint Method of agreement and difference : ஒற்றுமை வேற்றுமை முறை

N

National Sample Survey : தேசிய மாதிரி அளவெடுப்பு, தேசிய சாம்பிள் அளவெடுப்பு
National Income : நாட்டு வருமானம்
Non-response : பதிலின்மை