பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


Population, Hypothetical : கற்பனை முழுமைத் தொகுதி
Population, Real : நடைமுறை முழுமைத் தொகுதி
Population, Stationary : நிலையான முழுமைத் தொகுதி
Prediction : முன்கூற்று
Preliminary yield : குத்து மதிப்பு
Precision : திட்பம்
Process : செய்ம்முறை, வழிப்படுத்தல்
Process, Inductive : தொகுத்தறி முறை
Process, Deductive : ஈர்க்கப்பட்ட முறை
Procedure : செய்ம்முறை, நடைமுறை
Propensity : நாட்டம்
Psychological Statistics : உளப் புள்ளியியல்
Public Opinion Survey : பொதுமக்கள் கருத்து விசாரணை
Probability : யூக அளவை, நிகழ்திறம்
Probability, Empirical : அனுபவ யூக அளவை
Probability, Normal : ஒழுங்கான அளவை
Probability, Absolute : முற்று அளவை
Probability, Mathematical : கணக்கியல் அளவை
Probability, Statistical : புள்ளியியல் அளவை
Probable Error : யூகத்தின் பிழை, நிகழ் பிழை
Periodic Distribution : காலவாரிப் பரவல்

Q

Quartile : குவார்ட்டைல், கால் மானம்
Quartile, Lower : கீழ்க் கால்மானம்
Quartile, Upper : மேல் கால்மானம்
Quartile Range : கால்மான வீச்சு
Quartile Range, Inter : இடைக் கால்மான வீச்சு