பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


Quantile : மதிப்பளவை
Questionnaire of schedule : வினாத் தாள்
Qualitative data : பண்பின விவரங்கள்
Quantitative data : அளவின விவரங்கள்
Quality Control : தரக் கட்டுப்பாடு

R

Rank : தரம்
Rank correlation : தரத் தொடர்பாடு
Residual Error : மீதப் பிழை
Replication : திரும்பச் செய்தல்
Rates : வீதங்கள்
Ratios : விகிதங்கள்
Raw material : கச்சாப் பொருள்
Raw data : சீர்படா விவரங்கள்
Range : வீச்சு,
Sub-range : துணை வீச்சு
Random : ராண்டம்
Random numbers : ராண்டம் எண்கள்
Relative : சார்பி
Regression : ரெக்ரெஷன் (மாறிகளின் தொடர்புப் போக்கு)
Regression coefft : மாறிகளின் தொடர்புக் கெழு
Regression Analysis : மாறிகளின் தொடர்புப் பகுப்பாய்வு
Regression Equation : மாறிகளின் தொடர்புச் சமன்பாடு
Regression Estimate : மாறிகளின் தொடர்பு மதிப்பீடு
Regression Lines : மாறிகளின் தொடர்புக் கோடுகள்
Regression, Linear : நேர்கோட்டு மாறிகள் தொடர்பு
Regression, Non-linear : வளைகோட்டு மாறிகள்
Regression Curvilinear : தொடர்பு