பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


Regression, Partial : ஒரு புற மாறிகள் தொடர்பு
Residual : எச்சம்
Reduction : படி மாற்றுதல்
Reliability coefft : நம்பகக் கெழு

S

Sample : சாம்ப்பிள், மாதிரி,
Sampling method : சாம்ப்பிள் முறை, மாதிரி முறை
Sampling error : மாதிரித் தேர்தற் பிழை
Sampling, Extensive : விரிவான மாதிரி
Sampling, Representative : மாதிரிப் பிரதிமுறை
Sampling, Random : ராண்டம் மாதிரிமுறை
Sampling, Simple random : சாதாரண ராண்டம், மாதிரி முறை
Sampling, Double : இருபடி மாதிரி முறை
Sampling, Multiple : பலபடி மாதிரி முறை
Sampling, Sequential : படிப்படி மாதிரி முறை
Sampling, Stratified : படுகை மாதிரி முறை
Sample average : மாதிரிச் சராசரி
Sample, Random : ராண்டம் மாதிரி
Sampling, Optimum : உத்தம மாதிரி முறை
Sampling, Systematic : முறையுடை மாதிரி முறை
Skewness : கோட்டம்
Slide Rule : நழுவுக் கணிப்பான்
Source : மூலம்
Skewness, Measures of : கோட்ட அளவைகள்
Specimen : மாதிரிப் பொருள்
Statistic : மாதிரியின் அளவை
Statistics : புள்ளியியல்
Statistics, Official : அரசாங்கப் புள்ளி விவரம்