பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


Statistical : புள்ளியியலைச் சார்ந்த
Statistical Inference : புள்ளியியல் பூகம்
Statistical Investigator : புள்ளிவிவர ஆய்வாளர்
Statistical measures : புள்ளிவிவர அளவைகள்
Statistical Quality Control : புள்ளியியல் தரக் கட்டுப்பாடு
Statistical Compilation : புள்ளிவிவரத் தொகுப்பு
Statistical Research : புள்ளிவிவர ஆய்வு
Statistical Reasoning : புள்ளியியல் கருத்து முறை
Scatter : சிதறல்
Sigma-notation : Σ-குறி (சிக்மாக் குறி)
Standardisation : தரப்படுத்தல்,
Standardize : தரப்படுத்து
Standard Error : ஸ்ட்டாண்டர்ட் பிழை; தரப் பிழை,
Standard deviation : ஸ்ட்டாண்டர்ட் விலக்கம், தர விலக்கம்
Source : மூலம்
Symmetry : செவ்வு, சமச்சீர்
Symmetrical : சமச் சீராக
Square : தற்பெருக்கம், கட்டம்
Square-foot : இருபடி மூலம்
Shape : வடிவம்
Strata : அடுக்கு
Stratified : அடுக்கிய

T

Table : அட்டவணை, பட்டியல்
Tabulate : பட்டியலமை
Tally mark : சரிபார்க்குங் குறி
Time-series : காலத் தொடர் வரிசை
Time charts : காலப் படம்