பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17


Trial : முயற்சி
Trend : போக்கு
Test, Significance : சிக்னிஃபிக்கன்ஸ் சோதனை, சிறப்புகாண் சோதனை
Test,x : 'கை' வர்க்க சோதனை
Trait : பண்பு
Test,'Student's' 't' : ஸ்ட்டூடண்ட்டின் ‘t' சோதனை
Test, Factor Reversal : பகுதித் திருப்பச் சோதனை
Test,Time Reversal : காலத் திருப்பச் சோதனை

U

Unit  : அலகு
Uniform  : ஒரு சீரான

V

Variate : மாறி
Variate, Dependent : சார்புடை மாறி
Variate, Independent : தனித்த மாறி
Variate, Continuous : தொடர் மாறி
Variate, Discrete : தொடர்பிலா மாறி
Variate, (Uni-): ஒரு மாறி
Variate, (Bi-)  : இரு மாறி
Variate, (Multi-) :பல் மாறி
Variation : மாறுபாடு
Variation, Concomitant : உடனிகழ் மாறுபாடு
Variation, Co-efficient of : மாற்றக் கெழு
Variation, Seasonal : காலவாரி மாறுபாடு
Variation, Cyclical : சுழல் மாறுபாடு
Variance : மாறுபாடு

Y

Yes-no-type  : ஆம்-இல்லை வகை