பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

Attribute : பண்பு
Attribute sampling : பண்பாட்டு மாதிரித்தேர்வு
Average : சராசரி
Axes : அச்சுக்கள்

B

Bar Diagram : பட்டை விளக்கப் படம்
Compound Bar : கூட்டுப் பட்டை
Diagram : விளக்கப் படம்
Base : அடிப்படை
Bias : ஒருபுறச் சாய்வு
Binomial : ஈருறுப்பு, இரட்டைக்கூர்
Birth Rate : பிறப்பு வீதம்
Bivariate : இரு மாறி
Bell-Shaped : மணி வடிவமான, A_வடிவமுள்ள

C

Call back : மறு முயற்சி
Calculator : கணக்குப் பொறி
Causal Relationship : காரணத் தொடர்பு
Causation : காரணம்
Census : குடிக் கணக்கு,மக்கட் கணிப்பு
Census Method : முழுக் கணிப்பு முறை
Census Report : மக்கட் கணிப்பு அறிக்கை
Census Return : மக்கட் கணிப்பு விவரப் பட்டியல்
Census Population : மக்கள் மதிப்பீடு