பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

Arenaceous ...மணலான
Argillaceous ..... களிமண்ணாலான
Aridity .... வறட்சி
Artefacts ..... செய்யப்பட்ட தொல் பொருள்கள்
Artesian well .... ஆர்ட்டீசியன் ஊற்று
Asbestos .... கல்நார்
Ash cone (Volcanic)..... சாம்பல் கூம்பு
Aspect ......புறம்
Associations, plant..... ஒன்றுகூடி வளரும் தாவரத் தொகுதி
Astronomical map .... நட்சத்திர மண்டல மேப்பு [படம்] விண்மண்டல மேப்பு[படம்]
Astronomy ..... வான நூல்
Atlas ..... அட்லாஸ் [தேசப்படத் தொகுதிகள்]
Atmosphere .... வளி அல்லது வாயு மண்டலம்
Atoll .... வட்ட முருகைத் திட்டு
Attrition .... உராய்ந்து தேய்தல்
Augite .... ஆகைட்டு
Aurora .... துருவமுனைச் சோதி
(Automobile)Road Maps.... [மோட்டார் வண்டி] சாலை மேப்பு (படம்)
Avalanche .... பனி வீழ்ச்சி
Available relief.... ஏற்றத்தாழ்வின் வியாப்தி
(Average)Slope maps....[சராசரி] சரிவு அளவு மேப்பு [படம்]
Axis of warping ...... மடிப்பின் போக்கு
Azimuth ..... அஜிமத்து[துருவத்திலிருந்து குறிப்பிட்ட பொருளுக்கு இடையில் உள்ள அடிவான அளவு]