பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

Azimuthal Projection ..... அஜிமத்து [அளவு சீரான] கோட்டுச் சட்டம்

B

(Back) bearing ..... [பின்னோக்குத்] திசையளவு
Back sight ...... பின்னுள்ள [அடிப் படை] உயரம்
back slope ..... பின் சாய்வு
Backwash (of waves).... அலைகளின் பின் வாங்கல்
Bad lands ..... கரடுமுரடான நிலங்கள்
Bahada ...... பஹாடா [மலையடி குவியல் தொடர்]
Band Graph ...... பட்டை அளவுக் கோல் [வடிவப்] படம்
Bank (Submerged) ..... திட்டு
Bar diagram ..... கோல் [வடிப்] படம்
Barkhan ..... பர்க்கான் [அசையும் பிறை உரு மணல் திட்டு]
Barograph ..... பாரம் பதி கருவி
Barometer ..... பராமீட்டர்; பாரமானி
Barrage reservoir ..... நீர்த் தேக்கம்
Barren ..... பயனற்ற
Barrier reef ..... [கரை] விலகிய முருகைப் பார்
Barter ..... பண்ட மாற்றுமுறை
Barysphere ..... கோள அகம்
Baryte ..... பேரைட்டு
Basalt ..... பெசால்ட்டு [எரிமலைக் குழம்புப் பாறை]
Base level of erosion .... அரி அடி [மட்டம்]