பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

Base line .... ஆதாரக்[ஸர்வே]கோடு
Base map .... ஆதார மேப்பு [படம்)
Basic lava .... கார லாவா
Basic rock .... காரப் பாறை
Basin (i) drainage .... (1) வடிநிலம்
(ii) structure .... (ii) கொப்பரை
Batholith .... பேத்தோலித்து
Bathy-orographical .... உயரத் தாழ்வைக் குறிக்கும்
Bathysphere .... உள் கோளம், கோள அகம்
Bauxite .... பாக்ஸைட்டு
Bay .... விரிகுடா
Bayou .... பாயூ [சேற்றுச் சிறுகுடா]
Beach .... பீச்சு [கடற்கரை]
Bearing .... திசை அளவு
Bedding plane .... பாறைப் படிமானம்
Beheaded river .... [கவர்ச்சியினால்] தலையற்ற ஆறு
Beheading (of rivers) .... கவர்தல் [ஆறுகள்]
Belts .... மண்டலங்கள்
Bench .... பென்ச்சு [திண்ணைப் பாறை]
Bench Mark .... பென்ச்சு மார்க்கு
Benthos .... பென்த்தாஸ்
Bevelled (hill tops) .... சாய்வான [குன்றின்உச்சி]
Beryl) .... கோமேதகம்
Bhil or jhill .... குட்டை
Bight .... பெருங்குடா
Biological selection .... உயிரினத்தேர்வு
Biosphere .... உயிரினப் [கோளம்] பொறை
Biotite .... பயோட்டைட்டு