பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

Bipolar .... இருதுருவ முனை
Birds-foot delta .... பறவைப்பாதம் [போன்ற] டெல்ட்டா
Birch .... பர்ச்சு மரம்
Birth rate .... பிறப்பு வீதம்
Bi-valve .... சிப்பி [இரு மூடியுள்ள]
Blizzard .... பனிப்புயல்
Block diagram .... கன உருவபடம்
Block mountain .... பிண்ட மலை
Block pile map .... கன உருவ அடுக்கு மேப்பு [படம்]
Block (tilted) .... சாய்ந்த பிண்டம்
Blood group .... ரத்த (வகைப்படி மனித) வகுப்பு
Blow-hole .... ஊது துளை
Blow-pipe .... ஊது குழாய்
Bluemud .... நீல மண்
Blue printing .... நீலப்பதிவு முறை
Bluff .... செங்குத்துக் (குன்றுச்) சரிவு
Bogs, (peat) .... பீட்டு நிலம்
Boiling point .... கொதி நிலை
Bombs, volcanic .... எரிமலைக் குண்டுகள்
(Booking) offset .... குத்தளவு [குறித்தல்]
Boomerang .... பூமராங்கு
Borax .... போராக்சு
Boreal .... வடதிசைக்குரிய
Bore tidal .... ஓதப்பேரலை
Boss .... துறுகல்
Botanical geography ... தாவரப் புவியியல்
Boulder clay ... திரண்ட பாறைக் களிமண்
Boundaries ... எல்லைகள்



-