பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

Bourne ...... [பருவகாலச்] சிற்றோடை
Brachycephalic ...... அகன்ற மண்டையுடைய
Bracken ...... ஃபெரணி [வகைச்செடி]
Brackish ...... உவர்
Braided rivet course .... பின்னிய நீரோட்டம்
Breakers ..... கவிழும் அலைகள்
Break of slope (line of) ..... சரிவு விளிம்புக் கோடு
Breaks of rainfall ..... மழை இடையீடு
Break water ..... தடைச்சுவர் [நீரிலுள்ள]
Bteccia ..... பிரெக்க்சியா (பரல் பாறை)
Breeze, land and sea ...... காற்று, நிலம், கடல்
Brick earth ...... செம்மண்
Brown coal ...... லிக்னைட்ட்டு [பழுப்பு நிலக்கரி]
Brown race .....பழுப்பு இனம் [மனிதர்]
Buckling ..... மடங்கல்
Building patterns ..... கட்டிட அமைப்பு வகைகள்
Bumpiness ..... எஃகல்
Buried spur ..... புதைந்த கிளைக்குன்று
Butte ..... மொட்டைக் குன்று

C

Cable, telegraphic ... தந்தி வடம்
Cadastral map ... நிலவரை மேப்பு
Cairn ... நினைவுக் கற்குவை
Calcareous ... சுண்ணாம்பு நிரம்பிய
Calcification ... சுண்ணாம்பு ஏறுதல்
Calcite ... கேல்ஸைட்டு (படிகச் சுண்ணாம்பு)
Caldera ..... எரிமலைப் பெருவாய்