பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

Compass, magnetic ..... காம்ப்பஸ் [காந்தத் திசை காட்டி]
Compass, mariner's ..... மாலுமி காம்ப்பஸ் [திசை காட்டி]
Compass prismatic ..... பட்டகக் காம்ப்பஸ் [திசை காட்டி]
Compensation (level of)..... ஈடுபடும் நிலை [புவியோட்டுப்பகுதிகள்]
Composite ..... தொகுத்த
Computing scale ..... கணக்கிடும் கோல்
Concave ..... உட்குவிந்த
Condensation ..... சுருங்கல்
Cone-volcanic ..... எரிமலைக் கூம்பு
Conformable map projection ..... ஒத்த உருவச் சட்டம்
Configuration ..... நில உருவ அமைப்பு
Conglomerate ..... கலவைக்கல் பாறை
Conical map projection ..... கூம்புக் கோட்டுச் சட்டம்
Concordant ..... இசைந்த (பொருந்திய)
Coniferous forest ..... ஊசி இலைக் காடு
Connurbation ..... க்கானர்பேஷன் (நகரக் கூட்டம்)
Consequent river ..... முதல் ஏற்பட்ட ஆறு
Constellation ..... நட்சத்திரத் தொகுதி
Constitution of earth ..... பூமியின் உள்ளமைப்பு
Contact ..... தொடுகை
Continent ..... கண்டம்
ContinentalZairmass ..... நிலப்பண்பு உடைய வளிப்பகுதி
Continental ..... உள் நாட்டு
Continental shelf ..... கண்டத் திட்டு
Continental slope ..... கண்டச் சரிவு