பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14

Continentality ..... நிலப் பண்பு
Contour ...... க்காண்ட்டூர் [சம உயரக் கோடு]
Contour Ploughing ..... க்காண்ட்டூர் வழி உழுதல்
Convection ..... [வெப்பத்தால்] மேலெழும் முறை
Convergence(of ocean currents,air masses) ..... நெருங்கல் [நீரோட்டங், களின், வளிப்பகுதிகளின்]
Convex ..... புறங்குவிந்த
Coordinates ..... நிலை நிறுத்தல் அளவை
Coral reef ..... முருகைப் பார்
oracle ..... பரிசல் [ஓடவகை]
Cordillera ..... மலைத் தொடர்ச்சி
Cotes, volcanic ..... எரிமலைத் தண்டு
Corrasion ..... அரித்துத் தின்னல்
Correspondence ..... பொருத்தம்
Corundum ..... குருந்தக்கல்
Cosmic dust ..... அண்டத் தூசி
Cosmogony ..... பிரபஞ்ச இயல்
Co-tidal lines ..... சம ஓத காலக்கோடுகள்
Cranial Index ..... கபால விகித அளவு
Crater ..... எரிமலையின் மேல்வாய்
Creep of soil ..... மண் சரிதல்
Crenulate shore line ..... வாள் பற்கள் போன்ற கரை
Crevasse ..... பனிப்பாறைப் பிளவு
Cross bedding ..... மாற்று அடுக்கம்
Cross section ..... குறுக்கு வெட்டு
Cross staff ..... குத்துப் பார்வைக்கோல்
Crust (of the earth) ..... புவி ஓடு
Crustal movement ..... புவி ஒட்டுப் பெயர்ச்சி