பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16


Declination, magnetic ..... காந்த விலக்கம்
Deep ..... மாகடல் மடு
Deep sea plain ..... கடல் அடித்தளம்
Deflection ..... விலகுதல்
Degradation ..... சாய்வு குறைதல்
Delta ..... டெல்ட்டா
Dendritic (drainage) ..... பலகிளை (வடிகால்)
Density of population ..... மக்கள் அடர்த்தி (நெருக்கம்)
Denudation ..... தேயுறுதல்
Deposition ..... படிதல்
Deposit ..... படிவு
Depression ..... அழுத்தக்குறை
Depression, Track of ..... அழுத்தக்குறையின் சுழல் பாதை
Dessication ..... உலர்த்துதல்
Determinism ..... இயற்கை முடிபுக்கொள்கை
Detritus ..... உராய்வின் சிதைவுப்பொருள்
Dew ..... [படிந்த] பனி நீர்
Dew point ..... பனி விழு நிலை
Diagonal scales ..... மூலை விட்ட அளவு
Diagramatic maps ..... குறிப்பு மேப்பு
Diaphragm ..... டயாஃபிரம்
Diastrophism ..... ஒட்டு உரு அழிவு
Diatom ..... டயாட்டம்
Differential erosion ..... அரிப்பின் வேறுபாடு
Digitate delta ..... விரல் போன்ற டெல்ட்டா
Dilation, axis of ..... விரிவின் போக்கு
Diorite ..... டையோரைட்டு
Dip ..... [பாறைகளின்] சாய்மானம்