பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20


Epiphyte ..... மேல் வளரி
Equal area map ..... பரப்பு ஒத்த சட்டம் projection
Equal Declivites ..... ஒரு சீரான (சமஉயரப்) பள்ளங்கள்
Equatorial belt ..... பூமத்திய ரேகை மண்டலம்
Equidistant map projection ...... தொலைவு ஒத்த சட்டம்
Equilibrium, stable ..... சமநிலைஉறுதி ,unstable உறுதியற்ற
Equilibrium theory of ..... ஏற்றவற்றத்தைப் tides பற்றிய சமநிலை கொள்கை
Equinoctical tides ..... சம இரவின் ஏற்றவற்றம்
Equinoxes ..... சம இராப்பகல் நாட்கள்
Equipluves ..... சம மழைக் கோடுகள்
Equivalent projection ...... பரப்பு ஒத்த சட்டம் காலப் பகுதி
Erosion ..... அரிப்பு
Ergograph ..... உழைப்பின் அளவுக் கோட்டுப் படம்
Error of closure ..... முடிவு பொருந்தாப் பிழை
Eruption, Volcanic ..... எரிமலை கக்குதல்
Escarpment ..... செங்குத்துச் சரிவு
Esker ..... எஸ்க்கர்
Estuary ..... ஓதம் பொங்கு முகம்
Ethnic group ..... மக்கள் இனப்பிரிவு
Ethnic structure ..... இன அமைப்பு
Ethnology ..... மக்கட் பாகுபாட்டியல் Eucalyptus ..... யூக்கலிப்ட்டஸ்
Euphorbia ..... கள்ளி வகை