பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

Friction ... உராய்வு

Frigid-zone ... உறைபனி மண்டலம்

Fringing coral reef ... கரை ஒட்டிய முருகைப் பார்

Front (of air mass) .... வளிமுகம்

Frontogenesis ... வளிமுகம் தோன்றல்

Frontolysis ... வளிமுகம் அழிதல்

Frost ... உறை நிலை

Fumarole ... ஃப்யூமரோல்

Functional classification ..... (செயல் தொழில் பயன் )பாகுபாடு

Fungi .... காளான் வகை

Fusion-latent heat of ...... உருகும்பொழுது உட்கொள்ளும் கனல்

G

Gabbro ... கேப்ரோ

Galena ... கலினா (ஈயத் தாது)

Gap ... இடைவெளி

Garnet ... கார்னெட்டு

Generalized contour . .... கோணல் நீக்கிய காண்ட்டூர்

Genetic classification .... தோற்ற முறையில் வகைப்படுத்தல்

(Geographical) horizon ...... பூகோள அடிவானம்

Geographic history (a) The history of a region with reference to the part played by the region (a) நில அமைப்புடன் விளக்கிய மக்கள் சரித்திரம்

(b)The history of the geographic featares of the

region (b) நில அமைப்பின் வரலாறு