பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

Locomotive ... ரைல் என்ஜின்

Loess ... காற்றடி வண்டல்

Longitude ... தீர்க்க ரேகை

Longshore current ... கரை ஒட்டிய நீரோட்டம்

Loxodrome ... லாக்சொட்ரோம்

M

Magma ... மேக்மா

Magnetic declination ... காந்த விலக்கம்

Magnetic meridian ... காந்த நெடுங்கோடு

Magnetite ... மேக்னிட்டைட்டு (அயக்காந்தக் கல்)

Mangrove forest ... சதுப்பு நிலக்காடு

Map ... மேப்பு (இடப்படம்;தலப் படம்)

Map projection ... கோட்டுச் சட்டம்

Maquis ... மாகி காடு

Maritime airmass ... கடல் வளிப் பகுதி

Marl ... சுண்ணாம்புக் களிமண்

Mature valley ... முதிர் நிலை அடைந்த பள்ளத்தாக்கு

Meander ... மியாண்டர் (ஆற்று வளைவு)

Mean sphere level ... சராசரிக் கோளமட்டம்

Mechanical weathering ..... (பாறைகளின்) சிதைவு

Meridian ... தீர்க்க ரேகை

Mesa ... மேசை நிலம்

Mesocephalic ... நடுத்தரமான மண்டை

Metamorphic ... மெட்ட மோர்பிக் (மாற்றுருப்பாறை)

Meteorite ... மீட்டோரைட் | (விண் வீழ் கொள்ளி]