பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

Navigation.... கப்பல் ஓட்டல்

Neap tide ... அஷ்டமி தின ஓதம்

Negative anomalies(of gravity)... (இயற்கைக்கு மாறான)புவியீர்ப்பின்குறைபாடு

Nekton .... நெக்ட்டான்

Neolithic ...புதுக்கற்காலம்

Neutral......நடுநிலை

Nimbus (aimbo-stratus) .... கார்முகில்

Nivation.....பனி அரிப்பு

Nodal region....கூடலிடம்

Nomadism....திரிந்து வாழும் முறை

Nomadic tribes....திரிந்து வாழும் இனத்தார்

Normal fault.....இயல்பான பிளவு

Normal process....இயல்பான நடைமுறை [அரிப்பின்]


Nunatak........நுணாட்டக்கு[பனிக்கட்டியாற்றி டைக்குன்று]

O

Oasis .... ஓயசிஸ்[பாலை வனச் சோலை]

Oblique projection..... சாய்வுச் சட்டம்

Obsequent (river) .... சாய்மானத்திற்கு எதிராக ஓடும் ஆறு

Obsidian .... ஆப்சிடியன்

Oceanic ..... சமுத்திரத்திற்கு உரிய]

Oceanography ... சமுத்திர இயல்

Occlusion (of cyclone) .... உள்ளடங்கல் [சைக்க்லோன்)

Oekumene.....மக்கள் வசிக்கும் உலகப் பகுதி