பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


Palaeolithic : பழங்கற்கால

Palaeonthrophic : ஆதி மனிதர்க்கு உரிய

Panorama : பரந்த காட்சி

Pantograph : பெண்ட்டோ கிராஃப்

Parabola : தொடு வளைவு; பரவளையம்

Parallax : ப்பேராலாக்ஸ் [தோற்ற இடமாறும் வழு]

Parasitical cone : [எரிமலைக்] கிளைவாய்

Parkland : புல் தரைக்காடு

Pass : கணவாய்

Pastoral life : ஆயர் வாழ்க்கை

Pattern : அமை முறை

Pavement desert : கற்கள் செறிந்த பாலைவெளி

Peat bog : ப்பீட் சதுப்பு (நிலம்)

Pedalfer : அயமிகு மண்வகை

Pediment : மலையடித்தட்டு

Pedocal : சுண்ணமிகு மண்வகை '

Pedogeography : மண் வகைப் பரப்பியல்

Pedograph (Pedometer) : நடை மீட்டர்

Pedology : மண் இயல்

Pelagic deposit : கடலடிப் படிவு

Pellagra : பெல்லாக்ரா நோய்

Peneplain : ப்பெனிப்பிளைன் [அரிப்பாலான சமநிலம்]

Peninsula : தீபகற்பம்

Percentage circular graph : சதவீத வட்டப்படம்

Percentage columnar diagram: சதவீத அளவுத்தூண் படம்

Percentage increase graph : சதவீத வளர்ச்சிப்படம்

Perched block : (வேறிடமிருந்து) வந்து தங்கிய கல்

Percolation : சுவறல்