பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

Pig iron : இரும்புப் பாளம்

Pilot chart : கடல் நிலை விளக்கப்படம்

Pillow lava : தலையணை (போன்ற) லாவா

Pioneer settlement : முதற் குடியேற்றப்பகுதி

Piracy (of rivers) : ஆற்றுக் கவர்வு

Pisolite : பிசோலைட்டு (கல்)

Pitch of fold : மடிப்பின் (முகட்டின்) சாய்வு அல்லது போக்கு

Plane-table : சர்வே பலகை

Planet : கோள்

Planetary wind : கோள் காற்று

Planetesimal hypothesis : கோள் பிறப்புக் கொள்கை

Planimeter : ப்பிளேனி மீட்டர் [பரப்பு மானி]

Plankton : பிலாங்ட்டன்

Planning regions : திட்ட (மிடும் பொருட்டு ஏற்படுத்திய) பிரதேசங்கள்

Plant succession : தாவர நிலை மாறுபாடுகள்

Plastic shading : கன உருவம் தோற்றுமாறு நிழல் பூச்சு முறை

Plateau : பீடபூமி

Platform (wave-cut) : அலை அரிப் பீடம்

Playa : ப்ப்ளேயா

Plumb line : தூக்கு நூல் (குண்டு)

Plumb line method : தூக்கு நூல் [குண்டு] முறை

Plunge-pool erosion : (நீர்) வீழ்ச்சிக் குடைவு