பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

Plutonic : பாதாளத்தில் அமைந்த

Pluviometric co efficient : மழையில் விகித அளவு

Pocket beach : சிறு{கடல்)கரைத் திட்டு

Podzol : ப்பாட்சால் மண்

Podzolisation : ப்பாட்சால் ஏற்படுதல்

Polar (zone) : துருவ மண்டலம்

Polar (front) : துருவ வளிமுகம்

Polarity : துருவச் சார்பு

Polder : ப்போல்டர்

Political geography : அரசாங்கப் புவியியல்

Political regions : அரசியல் பிரதேசங்கள்

Polje : போல்ஜெ

Polycyclic landscape : பன்முறை அரித்த நிலத் தோற்றம்

Polyconic projection : பல்கூம்புச் சட்டம்

Poplar : ப்போப்ப்லார் (மரம்)

Population geography : மக்கட் பரப்பியல்

Population map : மக்கள் தொகை மேப்பு

Porous (rock) : நீர்கொள் (பாறை)

Porphyry : ப்பார்ப்பிரி (கல்)

Porter-age : சுமந்து செல்லல்

Possibilism : தேர்வு முதன்மைக் கொள்கை

Post-glacial : பனியுகத்திற்குப் பிற்பட்ட

Potamology : ஆற்று இயல்

Pot holes : குடக்குடைவு [ஆற்றுப் படுகையில்]

Precession : (வான இயலில்) முன் நிகழ்ச்சி அல்லது முற்படுதல்

Precipice : செங்குத்தான சரிவு